தொடர்புக்கு : 0421-4238655

என்னுடைய லட்சியம்::

லட்சியம்:

எனது இந்த பிறவியில் 1லட்சம் மனிதர்களை சந்தித்து அவர்கள் வாழ்வில் எதிர்காலத்தில் வரும் இடர் பாடுகளை அறிய செய்து அவர்களை அதிலிருந்து விடுபட செய்ய முடியும் என்பதை ஆணித்தரமாக அவர்களுக்கு எடுத்துரைத்து அறிவியல் பூர்வமாக கிரஹங்களின் தாக்கங்களில் இருந்து பரிபூரணமாக தற்காத்து கொள்வது எப்படி என்பதை உணர்த்தி மூட நம்பிக்கைகளை, மூட பழக்கங்களையும் ஒழித்து உங்கள் வாழ்வை உன்னதமாக்குவது எனது லட்சியம்.