தொடர்புக்கு : 0421-4238655

கைரேகை பலன்கள்:

கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும்.
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும்.

கை ரேகை கலை என்னும் கை வடிவ இயலில் ஐந்து அங்கங்கள் உள்ளன.

  • கைகளின் வகைகள்
  • விரல்களின் வகைகள்
  • உள்ளங்கையிலுள்ள கிரக மேடுகள்
  • உள்ளங்கையிலுள்ள ரேகைகள்
  • உள்ளங்கையிலுள்ள குறியீடுகள்

gem1
gem1