ரத்தின பரிகாரம்
12 ராசிகளுக்கு 9கிரகங்கள் உள்ளடக்கியது ஒவ்வொரு கோள்க்கும் முறையே அனிய வேண்டிய ரத்தினங்கள் :
சுரியன் / சிம்மம் - மாணிக்கம்.
சந்திரன் / கடகம் - முத்து.
செவ்வாய் / மேஷம்,விருச்சிகம் - பவளம்
புதன் / மிதுனம்,கண்னி - மரகதம்
சுக்கிரன் / ரிஷபம், துலாம் - வைரம்
சனி / மகரம், கும்பம் - நீலக்கல்
ராகு - கோமேதகம்
கேது - வைடுரியம்.
1.மேற்படி ராசிக்காரர்கள் தனக்குரிய ராசிகற்க்களை அணியலாம்
2.ஒருவருக்கு என்ன தசா நடக்கிறதோ அந்த தசா நாதனுக்கு உரிய ரத்திணமும் அணியலாம்
3.ஒரு ஜாதகத்தை பார்த்து யோகாதிபதி பாக்யாதிபதி ரத்திணமும் அணியலாம்.
வெற்றி நிச்சயம்.